Xk; rutzgt

KUfg;ngUkhdpd; mUs; cq;fs; ghijapy; cq;fis topelj;jl;Lk;​​

fe;jd; jpUthrfk;

'' Nty; cz;L!tpid ,y;iy! kapy; cz;L! gak; ,y;iy! fe;jd; cz;L!ftiy ,y;iy! kdNk KUfh! ""

Streaming Sacred Sounds

Live Spiritual Serenity

About Us

mtid ehSk; juprpf;ff; Fiwnahd;Wk; ,y;iyNa..!

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை சம்ஹாரம் செய்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு பெரு விரத விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரத காலமாகும். இந்த ஆறு நாட்களிலும்  சைவர்கள் கந்தப்பெருமானின் இன்னருள் வேண்டி விரதம் இருப்பர். சூரனால் சிறைபிடிக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்த அமரர்களான தேவர்கள்,முழு முதற் கடவுளான ஈசனை வேண்டி தவமிருந்தனர். அவர்களின் தவத்தால் இன்புற்ற சிவபெருமான் தன்னுடைய ஆறு திருமுகங்களான சத்யோஜாதம், தற்புருஷம்,வாமதேவம், ஈசானம், அஹோரம், திருவதனம் ஆகிய முகங்களிலிருந்து ஆறு தீப்பொறிகளை சரவணப்பொய்கை எனும் பொய்கையில் ஆறு பொற்றாமரைகளில் ஒளிரச் செய்தார். அதன் பயனாக ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் அவதரித்தன. அத்தினமே முருகப்பெருமான் அவதரித்த “வைகாசி விசாகம்” எனும் சிறப்பு பெருவிழா ஆறு குழந்தைகளையும் வளர்க்க நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்யேந்தி, அம்பா, துலா என திருநாமங்களைக் கொண்ட ஆறு திருக்கார்த்திகைப் பெண்கள் தோன்றினர். ஈசன் குறிப்பிட்ட நந்நாளில் சக்தியாகிய பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக கட்டியணைக்க அது ஒரு குழந்தையாக அவதாரம் எடுத்தது.

Explore the beauty of a Hindu Murugan temple - rituals, architecture, and tranquility captured in every frame.

2024

Mya kN`hr;rt tpguk;

nfhbNaw;wk; 04.08.2024
fhiyj;jpUtpoh Muk;gk; 08.08.2024
G+q;fhtdk; 13.08.2024
ifyhr thfdk; 14.08.2024
rg;guk; 17.08.2024
fhiy Nju; cw;rtk; 18.08.2024
fhiy jPu;j;j cw;rtk; 19.08.2024
khiy nksdh cw;rtk; 19.08.2024
G+f;fhuu; G+i[ jpdk; 20.08.2024

Our Upcoming Events

Embark on a divine journey with our upcoming events at the Selva Sannithi Kovil. Join us for rituals, cultural celebrations, and joyous festivals honoring Lord Murugan. Experience the spirit of worship and community. Save the date for moments of sacred bliss.

Current Month

january

No Events

february

No Events

march

No Events

Find Our Spiritual Services

Support the spiritual legacy and cultural vibrancy of our Hindu Murugan Temple by making a donation here. Your generosity contributes to the preservation of sacred traditions, maintenance of our sacred space, and the facilitation of community events. Together, let’s nurture the spiritual heart of our temple and ensure its continued growth. Your donation is a meaningful offering that strengthens our shared commitment to devotion and community. Make a difference today by contributing to the flourishing journey of our Murugan Temple.

நேர்த்தி முற்பதிவுகள்

Join hands in building a temple that unites our community in devotion. Create a sacred space, a beacon of spirituality, bringing harmony and enlightenment for generations.

அன்னதான மடங்கள்

Embrace compassion and generosity through almsgiving. Make a positive impact by sharing your blessings with those in need, fostering love and upliftment in our communities.

பூஜைகள் விபரங்கள்

Experience spiritual serenity with our seamless Pooja reservation. Book now and embark on a transformative journey of divine connection, inner peace, and profound blessings.

Gallery

A Visual Gallery of Divine Moments in the Murugan Temple

Scroll to Top