Madangal & Annathaanam
Home / About Us / madangal
klq;fSk; md;djhdKk;
மெத்தவீட்டுக்கந்தசாமி ஐயர் உலககுருநாதன் ஐயர் அன்னதான மடம்
தினம் தினம் மானிடனுக்கு ஏற்படுகின்ற துன்பங்களுக்கு நிவர்த்தி கிடைப்பதுடன் தினந்தினம் நமக்கேற்படுகின்ற பசிப்பிணியையும் போக்குகின்ற புண்ணிய தலமாக காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஆலயம்தான் அன்னதானக்கந்தன் (செல்வச்சந்நிதி முருகப்பெருமான்)
அன்னதானக்கந்தனுக்கு பூசை செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் மருதர் கதிர்காமர் வழிவந்த பூசகர்கள். இவர்கள் பூசை செயற்பாடுகளுடன் சம நேரத்தில் ஆலயத்தில் அடியவர்களுக்கு நித்திய அன்னதானப்பணியினையும் மேற்கொண்டுவருகின்றனர்.
சந்நிதியில் பூசை முடிந்ததும் அடியவர்களுக்கு அமுது வழங்கும் முறையினை ஏறத்தாழ 1915 களில் முதன்முதலில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியவர் அமரர் உலககுருநாதன் ஐயர் அவர்களின் தந்தை மெத்த வீட்டுக்கந்தசாமி ஐயர் அவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது
இவ்வாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலயத்தில் பிரதம பூசகராக இருந்து பூசைமுறைகளை மேற்கொண்டு வந்ததுடன் அடியவர்கள் அனைவருக்கும் நிறைவாகப்பசியாற்றிச்செல்லும் வகையில் ஆலயத்தில் அன்னதானப்பணியையும் முதன் முதலில் 1998 இல் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி, அனைவரும் பாராட்டும் வகையில் மேற்கொண்டுவந்து அண்மையில் அமரத்துவமடைந்தவர்தான் சிவஸ்ரீ உலககுருநாதன் ஐயர் அவர்களாவர்.
உலககுருநாதன் ஐயர் அவர்களுடைய பணிகளுக்கு உற்றதுணையாக இருந்தவர் அவர்தம் துணைவியார் புஷ்பராணி அவர்கள்
அமரர்உலககுருநாதன் ஐயர் அவர்கள் விட்டுச்சென்ற அன்னதானப்பணியையும் ஆன்மீகப்பணியையும் முருகப்பெருமானின் கருணையுடன் முன்னெடுத்துச்செல்கின்றோம்
nkj;jtPl;Lf;fe;jrhkp Iau; cyfFUehjd; Iau; md;djhd klk;
தினம் தினம் மானிடனுக்கு ஏற்படுகின்ற துன்பங்களுக்கு நிவர்த்தி கிடைப்பதுடன் தினந்தினம் நமக்கேற்படுகின்ற பசிப்பிணியையும் போக்குகின்ற புண்ணிய தலமாக காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஆலயம்தான் அன்னதானக்கந்தன் (செல்வச்சந்நிதி முருகப்பெருமான்)
அன்னதானக்கந்தனுக்கு பூசை செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் மருதர் கதிர்காமர் வழிவந்த பூசகர்கள். இவர்கள் பூசை செயற்பாடுகளுடன் சம நேரத்தில் ஆலயத்தில் அடியவர்களுக்கு நித்திய அன்னதானப்பணியினையும் மேற்கொண்டுவருகின்றனர்.சந்நிதியில் பூசை முடிந்ததும் அடியவர்களுக்கு அமுது வழங்கும் முறையினை ஏறத்தாழ 1915 களில் முதன்முதலில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியவர் அமரர் உலககுருநாதன் ஐயர் அவர்களின் தந்தை மெத்த வீட்டுக்கந்தசாமி ஐயர் அவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலயத்தில் பிரதம பூசகராக இருந்து பூசைமுறைகளை மேற்கொண்டு வந்ததுடன் அடியவர்கள் அனைவருக்கும் நிறைவாகப்பசியாற்றிச்செல்லும் வகையில் ஆலயத்தில் அன்னதானப்பணியையும் முதன் முதலில் 1998 இல் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி, அனைவரும் பாராட்டும் வகையில் மேற்கொண்டுவந்து அண்மையில் அமரத்துவமடைந்தவர்தான் சிவஸ்ரீ உலககுருநாதன் ஐயர் அவர்களாவர்.
உலககுருநாதன் ஐயர் அவர்களுடைய பணிகளுக்கு உற்றதுணையாக இருந்தவர் அவர்தம் துணைவியார் புஷ்பராணி அவர்கள்அமரர்உலககுருநாதன் ஐயர் அவர்கள் விட்டுச்சென்ற அன்னதானப்பணியையும் ஆன்மீகப்பணியையும் முருகப்பெருமானின் கருணையுடன் முன்னெடுத்துச்செல்கின்றோம்
அத்துடன் உலககுருநாத ஐயா அவர்களின் எண்ணத்தில் உதித்ததன் வண்ணமாக சந்நிதி முருகன் Temple என்ற இணையத்தளத்தினை அவர்களின் நினைவாக ஆரம்பித்துள்ளோம்